பெண்ணினத்தை categories: girls, ladies, womans, ஆன்மிகம், ஏற்றிப், கவிதை, புகழ்ந்தே Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg பெண்ணினத்தை அவமதித்துப் பெருமை பெற நினைத்தவர்கள் பெரும்பாவச் சுமையேற்றுப் பெற்ற துன்பம் உலகறியும் எண்ணி எண்ணிப் பெண் பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி இன்பமுற்ற்றார் இவ்வுலகில் இறைவனைப்போல் என்றும்முள்ளார்