மை அழகு categories: இமை, கவிதை, சந்திரன், சூரியன், மை அழகு, வெள்ளை Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg கண்ணனுக்கு மை அழகு உன் இமை மூன்றாம் பிறை உன் மடலில் தெரிவது வானவில் உன் வெள்ளை விழிகள் சந்திரன் உன் கறுத்த விழி சூரியன்உன் கண் அழகு என கவிவரிகளில் எழுதமுடியவில்லை