உடலோடு categories: love, உயிர் மூச்சு, கடலோடு, கரம்பிடித்து, கலந்திடும், புதுவாழ்வு Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg கனிவோடு காத்திருந்து கரம்பிடித்து நடந்திடுவேன் கடலோடு கலந்திடும் நதியாக நான் உன்னில் கலந்திடும்புது உறவு உடலோடு கலந்திடும் உயிர் மூச்சு நீ என்னில் உருவாகும் புது உறவுஎந்நாளும் நிலையாகும் புதுவாழ்வு