எழமுடியும் categories: கவிதை, நம்பிக்கை Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg வட்ட வண்ண நிலவே மூவைந்து நாட்களில் தேய்கிறாய் மூவைந்து நாட்களில் வளருகிறாய்வீழ்ந்தாலும் எழமுடியும் என நம்பிக்கை ஊட்டுகிறாய்எம்மை கொள்ளை கொள்கிறாய்